இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க லண்டனுக்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார். இலங்கை நேரப்படி இன்று மதியம் 1.05 மணிக்கு அவர் லண்டன் புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை விமான சேவையில் ருடு 503 என்ற விமானத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க லண்டன் புறப்பட்டுள்ளார்.
No comments
Post a Comment