Latest News

November 27, 2015

வேலணையில் மாவீரர் எழுச்சி நாள் அனுஷ்டிக்கப்பட்டது
by admin - 0

வேலணையில் மாவீரர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டுள்ளது 

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் மரணித்த வீரர்கள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று மாலை 6.05க்கு வேலணையில் ஒழுங்கமைக்கப்பட்ட  நடைபெற்றது.
« PREV
NEXT »

No comments