விடுதலை போராட்டத்தில் மனதில் கற்பனைக்கு எட்டதாக பல தியாகங்களை தமிழினம் செய்துள்ளது.
வீட்டுக்கு வீடு பல போராட்ட வீரர்களை நாம் பார்த்திருக்கின்றோம் சில வீடுகளில் அனைவரும் போராளியாக இருந்ததையும் பார்த்திருக்கின்றோம்.
இந்நிலையில் ஒரு கொடியில் மலர்ந்த மூன்று மலர்களை மாவீரா்களாக கொடுத்தனை நாம் இப்போது பார்க்கமுடியும்.
வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியை சேர்ந்த தி. சத்தியநாயகம், யசோதரி மற்றும் சதிதரன் ஆகிய மூன்று மலர்கள் தாயக மீட்புப் போருக்காக மாவீரா்களானர்கள்.
இவ்வாறு பல தியாகங்களை எமது தமிழினம் சந்திந்தபோதும் அவர்களின் தியாகங்கள் எதிர்கால சந்ததியினர் அறிய வேண்டும்
அதற்கான செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்புக்களும் உறவினர்களும் தொடர்ச்சியாக தமது பணிகளை முன்னெடுத்துச் செய்யவேண்டும்
No comments
Post a Comment