Latest News

November 18, 2015

பாரிஸில் மீண்டும் பரபரப்பு…. வடக்குப் பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை
by admin - 0

பிரான்ஸில் மீண்டும் பதற்றம்! பொலிஸார் சுற்றி வளைப்பு – இருவர் சூட்டுக்கொலை

பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள செய்ன் டெனிஸில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோனத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாரிஸில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அடுத்து பொலிஸார் தேடல் வேட்டை நடத்தி வருவதாகவும் இதன்போதே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாகவும் தெரிவிக்கின்றன.

« PREV
NEXT »

No comments