Latest News

October 16, 2015

சுவிஸ் வாழ் தமிழர்கள் ஈழத்து வேட்பாளர் தர்சிகாவை வெற்றியடைய செய்யவேண்டும் -விவசாயி இணைய ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்
by admin - 0

சுவிஸ் வாழ் தமிழர்கள் ஈழத்து வேட்பாளர் தர்சிகாவை வெற்றியடைய செய்யவேண்டும் -விவசாயி இணைய ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் 

தமிழ் மக்களின் அரசியல் பலத்தை புலத்தில் வெளிப்படுத்தி தமிழர்களின் அபிலாசைகளை உலக அரங்கில் ஒலிக்க செய்ய ஈழத்து பெண்மணி தர்சிகாவை சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியடைய செய்வது சுவிஸ் வாழ் தமிழர்களின் கைகளில் உள்ளது. அனைவரும் உங்களை வாக்குகளை ஆயுதங்களாக பாவித்து தமிழர்களின் வெற்றியை உறுதி செய்யவேண்டும் என்று விவசாயி இணைய செய்தியாளரும் தமிழின பற்றாளருமான சிவஞானம் செல்வதீபன் கேட்டுக்கொண்டுள்ளார்

« PREV
NEXT »

No comments