Latest News

October 24, 2015

பிரிட்டனை தாக்க இருக்கும் கடும் குளிர்! பனிமழை கொட்டும் – நடக்கும் பந்தயங்கள்
by admin - 0

பிரிட்டனை இந்த வருடம் கடும் குளிர் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2010ம் ஆண்டு தாக்கிய கடும்குளிர் போன்று இந்த வருடமும் இருக்கலாம் எனத் தெரிகின்றது.

இந்த வருட கிறிஸ்துமஸ் வெள்ளையாக இருக்கும் என அவர்கள் வர்ணித்துள்ளார்கள். அதே போல் குளிர் எந்த அளவு வரும் பனி எவ்வளவு பொழியும் என பந்தயம் கட்டும் நிறுவனங்கள் பந்தயங்கள் கட்டுங்கள் என விளம்பரங்கள் செய்துள்ளது.
« PREV
NEXT »

No comments