திருகோணமலை சல்லி சாம்பல்தீவு கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் மற்றும் கோவில் தலைவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் தங்களுடைய மக்களின் பூரண ஆதரவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கே என்று உறுதியளித்தனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் பிரதம வேட்பாளர் இராஸ்ரீ. ஞானேஸ்வரன், கட்சியின் மாவட்ட அமைப்பளர் இராஜகோண் ஹரிகரன், லட்சுமி நாராயணன் கோவில் தலைவர் இராதாகிருஸ்னன், அரசியல்துறை பொருப்பாளர் ரூபன், பிரபல ஒப்பந்தகாரர் பிரகாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments
Post a Comment