வலைப்பாட்டுக் கிராமத்தில் இன்று சாராயத்தை தன் அடியாட்களுக்கு வாங்கிக்கொடுத்த ஈ.பி.டி.பி அங்கு வன்முறையை தூண்டிவிட்டுள்ளது. இன்று மக்கள் ஈ.பி.டி.பியால் தாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் பெருவாரியாக வலைப்பாட்டு கிராம மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த நிலையில் ஈ.பி.டி.பியினர் கிளிநொச்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கிளிநொச்சி கிராம மக்கள் மத்தியில் வன்முறைகளை தூண்டிவிட ஈ.பி..டி.பியினர் ஆரம்பித்துள்ளனர்.
No comments
Post a Comment