1921 ஆண்டுகளுக்கு முன் 24-ஆம் நாள் ஆகஸ்ட், கி.பி.79 அன்று தற்போதைய மேற்கு இத்தாலியிலுள்ள ரோமானிய வணிக நகரமான பொம்பெய் (Pompeii) வெசுவியஸ் என்ற எரிமலை சீற்றத்தினால் அழிந்தது. அந்நகரத்திலிருந்த மனிதர்கள், விலங்குகள் உட்பட அனைத்தும் எரிமலைக் குழம்பினாலும் எரிமலைச் சாம்பலினாலும் உயிரோடு புதைந்தன.
அவ்வாறு புதைந்தவைகள் அப்படியே கரிப்படிமங்களாகஉறைந்திருந்து வந்துள்ளன.
அவ்வாறு எரிமலைச் சாம்பல் படர்ந்து கரியாக உறைந்த ஒன்றுதான் இந்த ரோமானிய ரொட்டி.
No comments
Post a Comment