Latest News

July 12, 2015

விஜய் எவ்வளவு தங்கமான மனிதர்- சொல்கிறார் பிரபல நடிகர்
by Unknown - 0

இளைய தளபதி விஜய் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர். இவர் நடிப்பில் விரைவில் புலி படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சுதீப் நடித்துள்ளார். 

அவர் சமீபத்தில் விஜய் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இதில் ‘நான் பார்த்த மனிதர்களில் விஜய் தான் மிகவும் எளிமையானவர், மிகவும் நல்ல மனிதர் அவர்’ என கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments