Latest News

July 10, 2015

யாழில் ஐ.தே. கட்சி சற்று வேட்புமனு முன் தாக்கல் செய்தது
by admin - 0



யாழில் ஐ.தே. கட்சி சற்று முன் வேட்புமனு தாக்கல் செய்தது

நடைபெறவுள்ள நாடளுமன்றத்தேர்தல் யாழில் களைகட்டத்தொடங்கியது அதன் ஆரம்பமாக வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கூட்டமைப்பு,ஈபிடிபி மனுத்தாக்கல் செய்தனர் அதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வேட்புமனு சற்றுமுன் தாக்கல் செய்யப்பட்டது 




« PREV
NEXT »

No comments