Latest News

July 10, 2015

த.தே.கூ மட்டகளப்பில் மனுதாக்கல் செய்தது
by admin - 0

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பி.ப 2.00 மணிக்கு மட்டக்களப்பு  மாவட்டச் செயலத்தில் வேன்புமனு தாக்கல் செய்துள்ளது. இதன் போது செல்வராசா மற்றும் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)ஆகியோர் கூட்டமைப்பு இந்த தேர்தலில் அதிக ஆசனங்களை வடகிழக்கில் கைப்பற்றும் என்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.







« PREV
NEXT »

No comments