Latest News

July 10, 2015

கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி யாழில் சற்று முன்னர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்
by admin - 0

கூட்டமைப்பினர் யாழில் சற்றுமுன்னர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் 
இந்த வேட்புமனு கையளித்துவிட்டு வந்த கூட்டமைப்பினரை ஆதரவாளர்கள் மாலை போட்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.

கூட்டமைப்பின் சார்பில்
மாவை சேனாதிராஜா
சுரேஸ் பிரேமச்சந்திரன்
தருமலிங்கம் சித்தார்த்தன்
ஆபிரகாம் சுமத்திரன்
நல்லதம்பி சிறிகாந்தா
சிவஞானம் சிறிதரன்
ஈஸ்வரபாதம் சரவணபவன் 
அருந்தவபாலன் கந்தையா
மதினி நெல்சன்
ஆனந்தராஜ் நடராஜா 

போன்றனர் போட்டியிடுகின்றனர் 
அதேவேலை ஈபிடிபி சார்பில 
டக்ளஸ் தேவானந்தா
சந்திரகுமார் முருகேசு
சில்வஸ்ரி அலஸ்ரின்
ப.சீவரத்தினம்
சிவகுரு பாலகிருஸ்ணன்
ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்
சூசைமுத்து அலெஸ்சாண்டர்
இராமநாதன் ஐங்கரன் 
பற்குணராஜா யோகேஸ்வரி
இராமசாமிசெட்டியார் செல்லவடிவேல்

போன்றனர் போட்டியிடுகின்றனர் 






















« PREV
NEXT »

No comments