Latest News

July 10, 2015

மட்டக்களப்பில் கூட்டமைப்பில் போட்டியிட ஜனா கையொப்பம்
by admin - 0

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதாற்கான கையொப்பம் இடும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ரொலே சார்பாகபோட்டியிடும் கேவிந்தன் கருணாகரம் ( ஜனா) இன்று நண்பகல் 12 மணிக்கு கையேழுத்துட்டுள்ளார்.  தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது வட கிழக்கில் தமிழ்தேசிய மக்கள் முன்னனி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு இடையில் என்றுமில்லாத வகையில் போட்டி நிகழும் என்று அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.




« PREV
NEXT »

No comments