Latest News

July 10, 2015

வேட்புமனு தாக்கலை முன்னிட்டு யாழ் செயலகத்தில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது
by admin - 0


நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இரு சுயேட்சை குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதுடன் முக்கிய கட்சிகள் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளன.


தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டீ.பி உள்ளிட்ட கட்சிகள் மதியம் 1.30 மணிக்கு பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளன. இந் நிலையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் பொலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.










« PREV
NEXT »

No comments