Latest News

July 10, 2015

பசுமை திட்டத்தின் கிழ் தேக்கு மரக்கண்டுகளும் வீட்டுத்தோட்ட உபகரணங்கள் வழங்கிய த.தே.ம.மு
by admin - 0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று மாலை 5 மணியளவில் திருகோணமலை நகர தொழில் நூட்ப கல்லூரி அடை வீதி மக்களுக்கான தேர்தல் கொள்கை விளக்க கூட்டமும் நீண்டகால திட்டமான பசுமை திட்டத்தின் கிழ் தேக்கு மரக்கண்டுகளும் வீட்டுத்தோட்ட உபகரணங்களும் வழக்கப்பட்டது.

இந்த நிகழவில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் இராஜகோண் ஹரிகரன் மற்றும் முதன்மை வேட்பாளரான இரா சிறி ஞானேஸ்வரன் ஆதரவளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.





« PREV
NEXT »

No comments