Latest News

July 10, 2015

யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள்
by admin - 0

யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் கல்லூரி மைதானத்தில்  10-07-2015 இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இதன் போது பலதரப்பட்ட போட்டிகள் இடம் பெற்றது இதில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் அணிகளுக்கு வெற்றி கேடயமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது











« PREV
NEXT »

No comments