வடமாகாணத்தேர்தலின் போது சாவக்சேரி நகரப்குதியில் பெரும் அட்டூழியங்களை அரகேற்றிய சர்வானந்தன் தமிழ் மக்களை மகிந்தருக்கு ஆதரவாக மாற்ற பெரும் முயற்சி மேற்கொண்டதுடன் பல போலியான வாக்குறுதிகளை கொடுத்து ஏமற்று வேலை செய்து வந்தவர் என்றும் அப்போதைய
பல சட்டவிரோத செயல்களில் ஈடுபாட்டவர் மகிந்த ஆட்சி கவிழ்தபின் தற்போது வியஜகலா மகேஸ்வரனுடன் சேரந்துள்ளார் அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார் மக்கள் சமுகவிரோதியாக பார்க்கும் இவரை விஜயகலா தலைமையில் யாழ்மாவட்டத்தில் போட்டியிடுவதால் ஐக்கிய தேசிய கட்சி சாவக்சேரி வாக்குகளை இழக்கவேண்டியநிலையில் உள்ளதுடன் மகேஸ்வரனின் மேல் பற்றுள்ள மக்கள் சர்வானந்தன் போட்டியிடுவதை விரும்பவில்லை.
என்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் விசனம் தெரிவித்துள்ளனர் இம்முறை விஜயகலா மகேஸ்வரன் பாரளுமன்ற பிரவசம் இப்படியான சமூக விரோதிகளை தன்னுடனே சேர்த்திருப்பதால் அவர் தோல்வியை எதிர்கொள்ள நேரிடலாம் என ஆதரவளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment