Latest News

July 10, 2015

பெரம்பலூர் மாவட்ட மாணவர் பாசறை சார்பாக கையெழுத்து இயக்கம்
by admin - 0

பெரம்பலூர் மாவட்ட மாணவர் பாசறை சார்பாக கையெழுத்து இயக்கம் .

பெரம்பலூர் தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லூரியில் இலங்கை அரசினை சர்வ தேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஐக்கியநாடுகள் சபையினை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் கையெழுத்து இயக்கம்..நாம் தமிழர் கட்சியின் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் ஜலால்லுதீன் தொடங்கி வைக்க,
மாணவர் உறவுகள் எழுச்சியுடன் நடத்தினர்..





வாக்களிப்பதற்கு செய்யவேண்டியது...
கீழுள்ள முகவரியை அழுத்தவும்...
http://www.tgte-icc.org/
அல்லது 
http://www.tgte-icc.org/tamil.asp
காணொளி விளக்கம்
http://youtu.be/CKjb_NlHQ70




« PREV
NEXT »

No comments