Latest News

July 10, 2015

சுவிசில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்
by admin - 0


சுவிசில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.
எதிர்கால சந்ததியினரிடம் மாவீரர்களின் நினைவுகளை பேணவும், தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்க்க தாயகம் நோக்கிய தேடலுடன், விளையாட்டுக்களை ஊக்குவித்து வளர்க்கும் நோக்கிலும் 04.07.2015 சனிக்கிழமை சுவிஸ் லுசேர்ன் மாநிலத்தில் நடாத்தப்பட்ட தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளின் புகைப்படத் தொகுப்பு..

























எஸ்.செல்வதீபன் 
« PREV
NEXT »

No comments