ஏறாவூர் தௌஹீத் ஜமாத்திதிட்குரிய -மீராகேணி – பிரதான வீதியில் அமைந்துள்ள ஆயிஷா பள்ளிவாசல் மீது நேற்று தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழுகைக்காக வீண் முரண்பாட்டை தோற்றுவிக்கும் நோக்கில் ஒரு குழுவினர் வந்து வீண் சர்ச்சையில் ஈடுபட்டதாகவும் அதனைத் தொடர்ந்து தாக்குதல் மேட்கொள்ளப்பட்டதாகவும் அதனை தெடர்ந்து முஸ்லீம் மக்கள் கூட்டம் அப்பகுதியில் அங்கு பெருமளவில் கூடியுள்ளது .
ஏறாவூர் சதாம் ஹுசையின் பிரதேசத்தில் அமைந்துள்ள – அரபிக் கலாசாலை ஒன்றில் இருந்து வந்தவர்களே இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக அங்கிருந்தோர் தெரிவிக்கின்றனர். என்றும் இது தேர்தல் வன்முறையாகஇல்லாமல் திட்டமிட்ட ஒரு தாக்குதலகாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது
.
No comments
Post a Comment