Latest News

July 13, 2015

முன்னால் போராளிகள் ஜனநாயக கட்சி யாழில் வேட்பு மனு தாக்கல்
by admin - 0

முன்னால் போராளிகளின் ஜனநாயக கட்சி சற்று முன்னர் யாழில் வேட்பு மனு தாக்கல் செய்தது. பிரபல ஊடகவியலாளர் வித்தியாதரன் ஒருங்கிணைப்பின் உருவான சில முன்னால் ஜனநாயக போராளிகள் என்ற அமைப்பு உருவாக்கினார். இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைபில் தமக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி கேட்டனர்  ஆனால் அவர்களுக்கு கூட்டமைப்பு அனுமதி அளிக்கவில்லை இதனால் அவர்கள்  தனித்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில். கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா, விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், காளிக்குட்டி சுப்பிரமணியம், தங்கராசா தேவதாசன், சிவகுரு முருகதாஸ், குமாரவேலு அகிலன் மற்றும் வீரன் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்








முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன் தலைமையினில் தமிழர் விடுதலைக்கூட்டணி ,இராமநாதன் அங்கயன் தலைமையினில் பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணி,வித்தியாதரன் தலைமையிலான சுயேட்சை அணி என்பவை தற்போது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.




« PREV
NEXT »

No comments