மாதகல் சென் தொமஸ் விளையாட்டுக்கழகம் யாழ்மாவட்ட ரீதியாக நடாத்தி வந்த உதைபந்தாட்ட இறுதிப்போட்டி நேற்று ( 03-07-2015)மாலை 3-30 மணிக்கு சென் தொமஸ் விளையாடடுக்கழக மைதான்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சக்கோடை சென் சேவியர் அணியை வெற்றி பெற்று வதிரி டைமன்ஸ் அணி சாம்பியனாகியது. இப்போட்டியில் ஆட்டநாயகனாக டைமன்ஸ் அணியின் முன்கள வீரா் துஷிகரனும் சிறந்த கோல்காப்பாளராக ஜானர்தனனும் தெரிவாகினர் சாம்பியனாகிய அணிக்கு ரூபா50,000 பணப்பரிசும் வெற்றிகேடயமும் வழங்கப்பட்டது
செய்தி செல்வதீபன்





No comments
Post a Comment