Latest News

July 04, 2015

அச்சுவேலி கதிரிப்பாய் முரசொலிசனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவுவிழா
by admin - 0

அச்சுவேலி கதிரிப்பாய்  முரசொலிசனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவுவிழா கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 2மணிக்கு கழக மைதானத்தில் நிலையத்தலைவர் தலைமையில்  நடைபெற்றது இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர்   க பரசோதி கலந்துகொண்டு சிறப்பித்தார்.















செய்தி செல்வதீபன் 
« PREV
NEXT »

No comments