ஸ்ரீலங்கா இனப்படுகொலை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஐக்கிய நாடுகளை கோரும் கையெழுத்து போராட்டம் மிகவும் முழு விச்சுடன் நடைபெற்று வருகிறது உலகெங்கும் வாழும் தமிழர்கள் முழு வீச்சுடன் போராட்டத்தை நடாத்தி வருகிறார்கள் .அவர்களின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் முகமாக பல அமைப்புகளும் அரசியல் பேதமின்றி ஆதரவு செலுத்தி வருகிறார்கள்.
உலகப்பரப்பெங்கும் தமிழர்களால் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கத்துக்கு வலுவூட்டி நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் சமூக அரசியல் பிரமுகர்களது பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.இதில் சீமான் அவர்கள் ஸ்ரீலங்கா இனப்படுகொலை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து அனைத்து மக்களும் ஒன்றிணையவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நீங்களும் வாக்களிப்பதற்கு செய்யவேண்டியது...
கீழுள்ள முகவரியை அழுத்தவும்...
http://www.tgte-icc.org/
அல்லது
http://www.tgte-icc.org/tamil.asp
காணொளி விளக்கம்

பொது மக்களின் கருத்து

No comments
Post a Comment