Latest News

July 04, 2015

யாழ் பன்னாலை சனசமூக நிலைய இணையத்தளம் மற்றும் அப்பகுதி மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு
by admin - 0

யாழ் பன்னாலை சனசமூக நிலைய இணையத்தளம் மற்றும் அப்பகுதி மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது இந் நிகழ்வுக்கு பிரதம விருந்திராக வடமாகாண சபை உறுப்பினர் பா கஜதீபன் கலந்துகொண்டு சிறப்பித்தார் சிறப்பு விருத்திராக வலி வடக்கு பிரதேச சபையின் உப தலைவர் ச  சஜீபன் கலந்துகொண்டனர்.







« PREV
NEXT »

No comments