Latest News

July 08, 2015

சீமானின் கருத்தடலால் சிதறிய தி.மு.க காங்கிரஸ் நிர்வாகிகள்
by admin - 0

சீமானின் கருத்தடலால் சிதறிய தி.மு.க காங்கிரஸ் நிர்வாகிகள் 

கேள்வி-ஜெயலலிதா உங்களை சிறையில் போட்டு விடுவார் என்று பயப்படுறீங்க தானே சீமான்-திமுக பேச்சாளர். 

பதில் - இந்த நிகழ்ச்சியின் வழியாக நான் ஒண்ணு கேட்டு கொள்கிறேன். ஜெயலலிதா கிட்ட சொல்லி என்னை தயவு செய்து சிறையில் போட சொல்லுங்க. நானா வேண்டாங்கிறேன் - ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சீமான் வீராவேசம் . 07.07.2015

முழு காணொளி




« PREV
NEXT »

No comments