Latest News

July 07, 2015

இசைப்பிரியாவின் பெயரில் காய்கனி விற்பனை நிலையம்
by admin - 0

தமிழ்நாடு கன்னியாகுமாரியில் தமிழிழ விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் பெயரில் காய்கனி விற்பானை நிலையம் இயங்கி வருகின்றது உலகில் பரந்து வாழ்து வரும் தமிழ்மக்கள் தமது பிள்ளைகளுக்கும் வார்த்தக நிலையங்களுக்கும் தமிழீழ தேசிய  தலைவர் மற்றும் தளபதிகளின் பெயர்கள் வைக்கப்பட்டு வருவது அதிகரிக்கிறது. அவர்களை மக்கள் எவ்வாறு  நேசித்தார்கள் என்பதன் வெளிபாடுகள் தற்போது வெளிவந்தவண்ணம் உள்ளது.
« PREV
NEXT »

No comments