Latest News

July 07, 2015

மாலு சந்தி சிறி வரதராஜா விநாயகர் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா நாளை புதன் கிழமை ஆரம்பமாகவுள்ளது.
by admin - 0

மாலு சந்தி  சிறி வரதராஜா விநாயகர் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா நாளை புதன் கிழமை ஆரம்பமாகவுள்ளது. யாழ்மாவட்டத்தில் நீண்டகால வரலாற்றைகொண்ட மேற்படி வரதராஜாவிநாயகர் ஆலயம் வடமராட்சி மக்களின் நம்பிக்கைகுரிய தெய்வமாக விளங்கிவருகின்றது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிரதான வீதியில்செல்லும் பயணிகள் விநாயகப்பொருமானை வணங்கியபின் தான்  தமது பணிகளைமேற்கொள்ளும் நீண்டகால வரலாறு உள்ளது.  அந்த நடைமுறை தற்போது மக்கள் பேணிவருகின்றனார் அவர்களின் நம்பிக்கைக்குரிய கடவுளகாக பார்க்கும் சிறப்பு இந்த ஆலயத்துக்கு உள்ளது தற்போது ஆலய இராஜ கோபுர பணிகள் நடைபெற்று வருவதினால் திருவிழா இம்முறை பூஜாகள் மட்டும் நடைபெறவுள்ளது. சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் தாயக அடியவர்கள் மற்றும் புலம்பெயர் அடியவர்கள் தமது விரதங்கள் விசேட பூஜாக்கள்  மேற்கொள்ளவார்கள்.

எஸ்.செல்வதீபன் 
« PREV
NEXT »

No comments