Latest News

July 07, 2015

மாபெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி கவலைக்கிடம்
by admin - 0

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு சில நாட்கள் அவரது உடல் ஒரு அளவுக்கு சரியானது. இதையடுத்து இளையராஜா நேரில் சென்று நலம் விசாரித்தார் .
நேற்று மறுபடியும் அவரது உடல்நிலை திடிரென்று மோசமான நிலைக்கு சென்றது, தற்போது தீவிர சிகச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன செய்தும் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை. திரையுலகை சேர்ந்தவர்களும் மற்றும் குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு சென்றவாறு உள்ளனர்.
« PREV
NEXT »

No comments