Latest News

July 03, 2015

மஹிந்த தொடர்பான விசேட செய்தி 4 மணிக்கு வரும்!
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சி தொடர்பில் இன்று (03) மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. 

இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார். 

நாராஹென்பிட்டி அபயராமவில் இடம்பெறவுள்ள ஊடக சந்திப்பில் எதிர்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலா அல்லது வேறு கட்சியிலா என்று இந்த ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments