Latest News

July 14, 2015

யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள்
by admin - 0

யாழ்மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 7 ஆசனங்களுக்காக 29 கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றனர்.
 இதன் போது வேட்புமனு தாக்கல் இறுதிநாள் நேற்றைய தினம் 2 கட்சிகளினதும் 6 சுயேற்சைக்குழுக்களினதும் வேட்புமனுக்கல் நிராகரிக்கப்பட்டுள்ளது எனையவை போட்டியிடுகின்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்ணனிக்கு இடையிலேயே பலத்த போட்டி நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.






































« PREV
NEXT »

No comments