ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி மாற்றம் செய்துள்ள விதிமுறைகள் இன்று அறிமுகப்படுத்தபட்டுள்ளன.
அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அனைத்து நோ போலுக்கும் ப்ரீ ஹிட் வழங்கப்படும்.
மேலும் ஒருநாள் போட்டியில் பேட்டிங் பவர் பிளே நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 முதல் 30 ஓவர் வரை 30 யார்டுக்கு வெளியே 4 களத்தடுப்பாளர்களையும், கடைசி 10 ஓவர்கள் 5 களத்தடுப்பாளர்களையும் நிறுத்திக் கொள்ளலாம்.
No comments
Post a Comment