Latest News

July 05, 2015

இரத்ததான முகாம்-அரியாலை சனசமூக நிலையம்
by admin - 0

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 96 வது ஆண்டு நிறைவுவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை9-30 மணிக்கு உயிர் காக்கும் உன்னத பனியான  இரதத்தான முகாம் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
இதன் போது அதிகமான நிலைய உறுப்பினர்கள் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு இரதத்தானம் வழங்கினர்.













« PREV
NEXT »

No comments