யாழ்.மாவட்ட த.தே.ம.முன்னணியினரின் விருப்பு வாக்கு இலக்கங்கள் வெளியாகியுள்ளது.
கூட்டமைப்பினில் முரண்பட்டு நிற்கும் தரப்புக்களை மௌனிக்கவே பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆதரவாளர்கள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே எவரையும் முன்னிலைப்படுத்தி விருப்பு வாக்கு கோருவதில்லையெனவும் சைக்கிளிற்கே உங்கள் வாக்கென பிரச்சாரங்களை முன்னெடுக்க முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments
Post a Comment