கூட்டமைப்பினுள் இளம் அரசியல் தலைமை காலத்தின் தேவையாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ஊடகவியலாளரும் கூட்டமைப்பு வேட்பாளருமான யதீந்திரா.
பதிவு இணையத்திற்கு வழங்கிய செவ்வியினில் இது பற்றி தெரிவிக்கையினில் கூட்டமைப்பு
என்பது தற்போது முதியவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களிற்கான விடுதியாகிவிட்டது.இதனை அனுமதிக்கமுடியாது.இளம் சமூகத்தின் தியாகம் தேவைப்பட்டவர்கள் தற்போது அவர்களை புறந்தள்ளி தமது நலன்களை பாதுகாக்க முற்படுவதாகவும் யதீந்திரா தெரிவித்தார்.
அவ்வகையினில் இளம் தலைமுறையின் தலைமை அற்றுப்போகும் சூழல் அபாயகரமானதெனவும்
அவர் தெரிவித்தார்.அவர் வழங்கிய செவ்வி திருமலையினிலிருந்து
நன்றி பதிவு

No comments
Post a Comment