யாழ்ப்பாணத்தினில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
(1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் )
(2) செல்வராஜா கஜேந்திரன் (முன்னாள் நா.உ)
(3) வி. மணிவண்ணன் (சட்டத்தரணி)
(4) சி.ஆனந்தி (ஓய்வுபெற்ற அதிபர்- சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரி, பேராதனை பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பட்டதாரி)
(5) தே.சுதர்சன் – (குருநகர் பாடும் மீன் விளையாட்டுக்கழக உப தலைவர் )
(6) அ. இராசகுமாரன் (யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர், முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்)
(7) தி. சிவகுமாரன் – (யாழ் பல்கலைக்கழக பட்டதாரி - தீவகம்)
(8) பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நா.உ)
(9) சி.கோகிலவாணி – கிளிநொச்சி (சமூக சேவகி, ஆயுதப் போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தவர்)
(10) ஜெ.வீரசிங்கம் – (தொழிற்சங்கவாதி / யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்)

No comments
Post a Comment