Latest News

July 13, 2015

பந்து தாக்கி உயிரிழந்த ஈழத்தமிழரான பாத்மநாதன் பாலவனின் பூதவுடல் லண்டனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
by admin - 0

பிரித்தானியாவில் கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கி உயிரிழந்த ஈழத்தமிழரான பாத்மநாதன் பாலவனின் பூதவுடல் லண்டனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போது அதிகளவன  கிரிக்கெட்  வீரர்கள் பொதுமக்கள்  என கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் பாலவனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான பருத்தித்துறைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது








« PREV
NEXT »

No comments