கொழும்பு - ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவாகியுள்ள வீடியோ கட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment