Latest News

June 14, 2015

விஜய்க்கு ரெடி செய்த கதையில் அஜித் நடிக்கிறாரா?
by Unknown - 0

தமிழ் சினிமாவின் தற்போதைய கிங்ஸ் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் என்ன தான் ஒற்றுமையாக இருந்தாலும், ரசிகர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டே தான் இருப்பார்கள்.

ஆனால், சமீபத்தில் வந்து ஒரு தகவலின் படி இயக்குனர் சுசீந்திரன் நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கதையை விஜய்யிடம் கூறியுள்ளார்.அப்படம் சில பிரச்சனைகளால் தள்ளிப்போக, தற்போது அதே கதையில் தல அஜித் நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments