இன்று ஆரம்பமான ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவினை ஐக்கிய நாடுகள் சபை பாரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைத்து தமிழர் அமைப்பினர் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளனர் என ஜெனிவா ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடரில் பங்கேற்றிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடகத்துறை அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்தார்.
No comments
Post a Comment