Latest News

June 18, 2015

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் விபத்து-5 பேர் காயம்
by Unknown - 0

பாரிஸிலிருந்து இன்று அதிகாலை இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சொந்தமான UL 564  என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானத்தில் 193 பயணிகளும் 16 விமான ஊழியர்களும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments