அதே நேரம், பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர்கள் இல்லையென்றும் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்கும் இடமில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments
Post a Comment