வவுனியா தரணிகுளம் விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைக்கபட்டுள்ளது.
பாடசாலை அதிபர் திரு தவேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு 25-06-2015 அன்று நடைபெற்றது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விஞ்ஞான தொழில்நூட்ப ஆய்வு கூடத்தை திறத்துவைத்தார்.







No comments
Post a Comment