Latest News

June 27, 2015

நானாட்டான் முசலி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க புதிய அலுவலக கட்டட திறப்பு
by admin - 0

நானாட்டான் முசலி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவும் புதிய அலுவலக கட்டடதிறப்புவிழாவும்இன்று நடைபெற்றது  வடமாகாணசபையின் அமைச்சர் பொ ஐங்கரநேசன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் இவ் நிகழ்வில் வன்னிபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார் அத்துடன் அரசஅதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.













எஸ்.செல்வதீபன்







« PREV
NEXT »

No comments