Latest News

June 19, 2015

நாம் தமிழர் குவைத் ஶ்ரீலங்காவுக்கு எதிரான கையெழுத்து போராட்டத்தை வீச்சாக்கியுள்ளது
by admin - 0


சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு, தமிழீழ நாடுகடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கையெழுத்து பெறும் போராட்டத்தில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தமது பங்களிப்பை செய்து வருகிறார்கள் இன்று நாம் குவைத் மண்டலம் சார்பில் கையெழுத்து பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள் 















ame>










« PREV
NEXT »

No comments