உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் கொண்ட வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய அன்னை அவ்வப் போது நிகழ்த்தும் அற்புதங்கள் மெய் சிலிர்க்க வைப்பவை.
வேம்பில் பால் சுரக்கும் அற்புதம், கிணற்றில் தண்ணீர் பொங்கி வழியும் அற்புதம் என்று அவை நீள்வதாக பக்தர்கள் மெய் சிலிர்க்கின்றனர்.
அற்புதத் தாயின் பொங்கல் பானையில் சுற்றப்படும் கும்பநூல் பொங்கலிட்டு பானை இறக்கிய பின்னரும் தீயில் எரியாது அப்படியே இருக்கும் அற்புதத்தை கீழே படங்களில் காணுங்கள்.
No comments
Post a Comment