யாழ் JPL கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் திருநெல்வேலி அணி அடுத்த சுற்றுப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சிறந்த முன்னனி கழகங்கள் பங்குபெற்றும் JPL கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் தற்போது மிக விறு விறுபாக நடைபெற்று வருகின்றது யாழின் முன்னனி வீரா்கள் பங்குபற்றும் இச்சுற்றுப்போட்டிகளில் திருநெல்வேலி அணி தொடர்சியாக மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது .
இந்தொடரில் முதலாவது போட்டியில JOLLY STAR அணியையும் இரண்டாவது போட்டியில் சாவகச்சேரி றிபெர்க அணியையும் மூன்றாவது போட்டியில் மூளாய் விக்டரிய அணியேயும் வெற்றிபெற்றது குறிப்பிதக்கது.
செய்தி எஸ்.செல்வதீபன்





No comments
Post a Comment