இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில்அங்கம்வகிக்கும் லீக் அணிகளுக்கிடையில் நடாத்தி வந்த உதைபந்தாட்டஇறுதிச்சமர் நாளை (27-06-2015)யாழ்பல்கழகமைதானத்தில் பெரும் திரளனான ரசிகர்கள் மதியில் நடைபெறவள்ளது இவ் இறுதிப்போடியில் கண்டி லீக் அணியே எதிர்த்து யாழ் லீக் அணி மோதவுள்ளது .
இரு அணிகளிலும் பாடசாலைமுன்னனி வீரர்களை இனம்கண்டு உருவாக்கிய அணிகள் என்பது விசேட அம்சமாகும் அத்துடன் இவ் இறுதிப்போட்டியில் யாழ் லீக் அணி வெற்றி பெற்றால் தென்னிலங்கைக்கு ஒரு அழுத்தமான செய்தியே சொல்லமுடியும் வடமாகானத்தில் சிறந்த வினளயாட்டு வீரர்கள் உள்ளனர்.
ஆனால் அரசியல் சதிகளில் நாம் தொடர்ந்தும் புறக்கணிந்து வருவதை தெளிவாக கூறமுடியும்
No comments
Post a Comment