யாழ் வண்ணார் பண்னை சிறி வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் மஞ்சம் திருவிழா 24-06-2015 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
இரவு நடைபெற்ற இந்திருவிழாவில் அம்மன் மின்னொளியில் பொன் போல் ஜொலித்து மஞ்சத்தில் வீதியுலா வந்த காட்சிஅடியவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்தியாது
எஸ்.செல்வதீபன்
No comments
Post a Comment